என் கதைகளை யாரும் கேட்பதில்லை!! கவிதைகளை யாரும் படிப்பதில்லை!!
என் வார்த்தைகளை யாரும் மதிப்பதில்லை!! மௌனத்தை யாரும் முடிப்பதில்லை!!
ஏன் என் தனிமை கோலங்கள் கரைவதில்லை!! கை கோர்த்து நடக்கவும் ஆளில்லை !!
பயணங்களில் நெடுந்தூரம் கடக்கவில்லை!! நடந்தும் எதையும் மறக்க வில்லை!!
சூன்யம்~~ சூன்யம்~~ சூன்யம்~~
என் தனிமை வேதனை காரணம்~~
வெற்றிடம் உறைவிடம் என்னிடம் !!
இறந்தும் இருக்கிறேன் உயிருடன் ...............!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஜெய்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment