எனை பற்றி நான் எழுத நான் கண்ணதாசன் அல்ல எனை பற்றி பிறர் எழுத நான் ஏசுபிரான் அல்ல எனது இருபத்தி ஐந்து வருட கால பதிவுகளை மட்டும் பதிய விரும்பதியதால் இந்த இனியவை இருபத்தி ஐந்து கவிதை நடையில் நடனம் ஆகிறது........
Friday, June 3, 2011
இதயம்
இதயத்தை இலவசமாய் தர நினைத்தேன் !!!
இதயம் இல்லாதவளாய் நடந்து கொண்டாள் !!!!
No comments:
Post a Comment