Tuesday, September 25, 2012

கரை தேறிய கிளிஞ்சல்கள்


Sunday, May 6, 2012

இவன் இவள் !!


சன்னலோரம் வீசிய காற்று -இன்று
என் சட்டை பைக்குள் சலனம் இல்லாமல்!!

கார்மேகமாய் இருட்டிய மாலைப் பொழுது -இன்று 
வண்ணங்களுடன் வான வில்லாய் என் மனதில் !!

வார்த்தைகள் தேடிய கவிதைகள் -இன்று 
வரிகளாய் மெல்லிய இசையுடன் !!

மொட்டாய் பூத்திருந்த பூ -இன்று
காயாகி கனிந்தது !!

என்றோ ஒரு நாள் என்று இருந்தது -இன்று 
இதோ என் கை சேர்ந்தது!!


~~~~~~~~~~~~~~~~~~~~ஜெய்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!