Tuesday, September 25, 2012

கரை தேறிய கிளிஞ்சல்கள்




நீண்ட நேரம் விழி மோதல் 
வார்த்தைகளில்  தனிமை 
நெருக்கங்களில்  மௌனம் 
ஆழ்ந்த இரைச்சல் 
மனம்  எங்கும்  நெருடல் 
சுற்றுப்புற  அமைதி 
உடல்  முழுதும்   சத்தம்
நெற்றி  பொட்டில்  வியர்வை 
தலை  முழுதும்  இறுக்கம் 
மெல்லிய  புன்னகையுடன் 
நெருங்கியது  சுண்டு  விரல்கள் 
இறுதியில்  முடிவானது !!!
அதுவே  தொடங்கம்  என்று .......
.....................................ஜெய்.......................

No comments:

Post a Comment