எனை பற்றி நான் எழுத நான் கண்ணதாசன் அல்ல எனை பற்றி பிறர் எழுத நான் ஏசுபிரான் அல்ல எனது இருபத்தி ஐந்து வருட கால பதிவுகளை மட்டும் பதிய விரும்பதியதால் இந்த இனியவை இருபத்தி ஐந்து கவிதை நடையில் நடனம் ஆகிறது........
Thursday, July 8, 2010
அம்மு
ரோஜா என்று நினைத்து இருந்தேன் விரிந்த பொழுது தான் தெரிந்தது என்னவளின் இதழ்கள் என்று!!!!!!! .....................ஜெய்............
No comments:
Post a Comment